Secular progressive coalition

img

வேலூர் மக்களவைத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி

வேலூர் மக்களவைத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்த்துக்கு வேலூர், காட்பாடி ரோடு, ஆற்காடு ரோடு, காந்தி ரோடு மெயின் பஜார், திருமுருக கிருபானந்த வாரியார் சாலை ஆகிய பகுதிகளில் சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.காசிநாதன் தலைமையில் வாக்குகள் கோரினர்

img

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ச.ஞான திரவியம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தபோது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் அவரை வைத்து ஆரவாரம் செய்தனர். அதோடு வெற்றியை கொண்டாடினர்.